மத்திய அரசின் பாரத்பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல்சாரா இயக்குநராக தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ.க-வின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருப்பவர், தமிழிசை சௌந்தரராஜன். தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வருகிறார். தற்போது, நீட்தேர்வுக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டம் நடத்திவருகிறார். இந்நிலையில், மத்திய அரசின் பாரத்பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக தமிழிசை செளந்தர ராஜனை நியமித்துள்ளது, மத்திய அரசு.

Leave a Reply