காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை சென்ற யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில், அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தகூட்டத்தில், உள்துறை செயலர், உளவுத்துறையான ‛ரா' பிரிவு தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக காஷ்மீர் மாநில பா.ஜ., பொறுப்பாளர் ராம் மாதவ் ராஜ்நாத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு ஏற்பாடுகள்தொடர்பாக ஆலோசனை கூட்டத்திற்கு மாநிலகவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply