மத்திய பட்ஜெட்டில் நடப்பாண்டில் தமிழகத்திற்கு 21 ரயில்வேதிட்டங்களை செயல்படுத்த ரூ.3850 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

மற்றவர்கள் சொல்வது போல ரூ.38 கோடியோ அல்லது ரூ.385 கோடியோ அல்ல.
இது தமிழகத்திற்கு இது வரை இல்லாத உச்சபட்ச ஒதுக்கீடு.

தமிழகத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்களை செயல் படுத்த 1544 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது.

இதுவரை 200 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப் படுத்தப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துவதில் தமிழகஅரசின் பெருமளவிலான உதவி எங்களுக்கு தேவை.
நாடாளுமன்றத்தில் மத்தியரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ பதில்.

Comments are closed.