மனித குலத்தின் மிகப் பெரிய எதிரி பயங்கரவாதம்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக முதலில்போரிட்டது ராமாயண கதாபாத்திரமான ஜடாயுதான். பயங்கரவாதத்துக்கு எதிராக  உலகநாடுகள் ஒன்றுபட வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தப்பிக்க விடக்கூடாது


இந்தியர்கள் 125 கோடிப்பேரும் ஒன்றிணைந்தால் பயங்கரவாதம் தோற்கடிக்கப்படும் . பயங்கரவாதிகளுக்குப் புகலிடம்  கொடுக்கும் நாடுகளை சும்மா விட்டுவிட முடியாது . லக்னோவில் நடைபெறும் தசரா விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது. 

Leave a Reply