மருத்துவ மேற்படிப்பு 'நீட்' கட் ஆப் 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் ஜேபி.நட்டா தெரிவித்ததாவது: மருத்துவ மேற்படிப் புக்கான 'நீட்' கட்ஆப் 15 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் 18 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறுவர். மருத்துவ மேற்படிப்பு காலியிடங்களை நிரப்பவும், மருத்துவ துறையை வலிமைப் படுத்தவும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply