தீவிரவாதி ஹபிஸ் சையதிற்கு கட்அவுட் வைத்தவர்களை கைது செய்த #காவலருக்கு #நேர்ந்த #கொடுமை

மம்தா #ஆட்சியை #கலைக்க #போராட்டத்தில் இறங்கிய #சட்ட #கல்லூரி மாணவர்கள்.

மேற்கு வங்க அரசியல் சூழல் நாளுக்கு நாள் #மோசமான அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. தேசிய #ஒருமைப்பாட்டின் நினைவிடமாகவும் நாட்டிற்கு தேசிய கீதத்தினை தந்த #தாகூர் #விவேகானந்தர் மற்றும் #சுபாஷ் சந்திரபோஸ் ஆகிவர்களை தந்த #தேசபக்தி மிக்க வங்க மண் ஆனது தற்போது #வங்கதேசத்தை சேர்ந்த #இஸ்லாமியர்கள் பிடியில் சிக்கி இருப்பதாகவும்.

இதற்கு முழுக்காரணம் மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜிதான் என்று குற்றம்சாட்டியுள்ளார் 3 முறை மாநில அரசின் அமைதிக்கான விருதினையும் சிறந்த நாவலுக்கான தேசிய விருதினையும் பெற்ற கவிஞர் #அமர்ப்பிரகாஷ் தாகூர்.

மேலும் தங்களது சுய லாபத்திற்காக சிலர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை புறம்தள்ளி தங்களது அதிகார வரம்பினை மீறி இந்தியாவின் #மானத்தை #ஓட்டிற்காக வங்கதேசத்தவரிடம் அடகுவைத்து விட்டதாக கூறினார்.

இதற்கு காரணம் #முர்ஜிதாபாத் பகுதியில் இந்தியர்கள் பலரது இறப்பிற்கு காரணமான #தீவிரவாதி ஹப்பீஸ் சையதிற்கு ஆதரவாக வங்கதேச முஸ்லிம்கள் இடம்பெயர்ந்த பகுதிகளில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த #காவல் #ஆய்வாளர் பேனரை அகற்றியதோடு சந்தேகத்தின் பேரில் 10 பேரை #கைது செய்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையின் முடிவில் அவர்கள்தான் பேனரை வைத்தனர் என்று #ஒத்துக்கொண்டனர். இதனால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட, காவல் ஆய்வாளருக்கு காத்திருந்தது பேர் #அதிர்ச்சி, கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக #முஸ்லீம் மக்கள் ஒன்று #திரண்டு போராட்டம் நடத்தினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மம்தா பானர்ஜி அரசு, குற்றவாளிகளுக்கு #ஆதரவாக தீவிரவாதிக்கு பேனர் வைத்த குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆய்வாளரை #காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

இதற்கு பலரும் கடுமையான #கண்டனத்தை பதிவு செய்து வருவதுடன் மம்தா விரைவில் இந்தியாவை பாகிஸ்தானாக மாற்றி விடுவார் என்றும் உடனடியாக மம்தா அரசை கலைக்கவேண்டும் என்று மேற்குவங்கத்தை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவர்கள் மேற்குவங்கம் ஆளுநர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மம்தா தொடர்ந்து சட்டத்தை மீறிவருவதாகவும் தங்கள் அரசியல் லாபத்திற்காக மம்தா இந்தியாவை துண்டாடி விடுவார் என்றும் பலரும் தங்கள் ஆதங்கங்களை சமூகவலைத்தளங்களில் கொட்டித்தீர்க்கின்றனர்.

தனது அரசியல் லாபத்திற்காக மம்தா இவ்வாறு குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்துகொள்வது மேற்கு வங்க மக்களுக்கு தீமையை உண்டாகும் என்றும் விரைவில் மம்தாவின் அதிகாரம் வீழ்ச்சி அடையும் என்று “ரங்கன் தோக்காய்” தெரிவித்துள்ளார்.

இதே போன்றுதான் அரசியல் லாபத்திற்காக காங்கிரஸும் திமுக வும் செயல்பட்டு வருகின்றன என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையை மாற்றவேண்டியது மக்கள் கையில் உள்ளது.

காலம் மாறிவிட்டது
காட்சிகளும் இனி மாறும்.
என்பதில் சந்தேகமில்லை.

வாழ்க பாரதம் 🇮🇳

Tags:

Leave a Reply