மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொளிகாட்சி மூலம் 36-வது ஜிஎஸ்டி கவுன்சில்கூட்டம் நடைபெற்றது. மாநில நிதியமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். இந்தகூட்டத்தில் மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப் படுவதாக முடிவு எடுக்கப்பட்டது.

மின்சார வாகனங்களுக்கான சார்ஜர் சாதனங்களுக்கான வரியை 15 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது.

இந்த வரி குறைப்பு மாற்றங்கள் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

Tags:

Comments are closed.