முதல்வன் திரைபட அதிரடி நடவடிக்கையை நேரில் பார்த்து திருச்சி ரயில் பயணிகள் ஆரவார சந்தோஷம்.

ரயில்வே பயணிகள் நலவாரிய தலைவராக பாஜக தேசிய செயலாளர் H.ராஜா அவர்கள் உள்ளார்கள். இவர் தலைமையிலான குழு திடிரென திருச்சி ரெயில்வே ஜங்ஷனில் அதிரடி ஆய்வு செய்தது.

இதில் H.ராஜா ஜீ, ஆசீர்வாதம் ஆச்சாரியா ஜீ மற்றும் குழுவினர் தூய்மையான குடிநீர் பிளாட்பாரத்தில் உள்ள குடிநீர் குழாய்களில் சுகாதாரமற்ற குடிநீர் வருவதை பயணிகள் வாயிலாக தெரிந்து கொண்டு மிகவும் வேதனை பட்டார்கள்.

சுத்தமான குடிநீர்வழங்காமல் ரெயில்வே குடிநீர் குழாய்களை சரியாக பராமாரிக்காத ஸ்டேஷன் மாஸ்டரை அதேநீரை குடிக்க கூறினார்கள். அவர் மறுக்க அதிரடியாக கட்டாயம் அந்த நீரை குடித்து பாருங்கள் என்று உடனடி தண்டனையாக நடவடிக்கையை எடுத்தார்கள். இதை பார்த்த பொது மக்கள் பாராட்டி தமிழ் நாட்டில் பாஜக அரசு வந்தால் தான் இது போன்ற அதிகாரிகள் திருத்தப்படுவார்கள் என்றனர்.

ரயில்வே பயணிகள் நலவாரிய தலைவராக தர்மபோராளி H ராஜாஜி அவர்களும் அந்த குழுவில் ஆசீர்வாதம் ஆச்சாரியாஜி உறுப்பினர்களாக உள்ள குழுவினர் பாரததேசம் முழுவதும் அனைத்து ரயில்நிலையங்களிலும் அனைத்து ரெயில்களையும் அதில் பயணம் செய்யும் பயணிகள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்துவருகின்றனர். பல்வேறுஅதிரடிகளை நடவடிக்களை மேற்கொண்டுவருகின்றனர்.

1. அதன் ஒருபகுதியாக நேற்று திருச்சி ரயில்நிலையத்தில் ஆய்வுமேற்கொண்ட இக்குழு பயணிகளிடம் குறைகளைகேட்டறிந்து நடைமேடைகளில் மேற்பார்வையிட்டனர் நடைமேடை குடிநீர் குழாய் தண்ணுரை தர்மபோராளி H ராஜாஜி ஆச்சாரியாஜி உள்ளிட்ட குழுவினர் குடித்ததும் அதிர்ந்தனர்.

குடிநீர் சுகாதாரமற்றதாகவும் உப்புதண்ணீராகவும் இருந்தது. உடன் ஸ்டேசன்மாஸ்டரிடம் தராமறேற பாயணிகள்குடித்துவரும் குடிநீரை குடிக்ககூறினர் குடிக்கமறுத்த அவர் குழுவினர் குடிக்ககூறி கண்டித்ததால் திரும்பகுடித்தார் ஸ்டேசன்மாஸ்டருக்கு அவ்விடத்திலேயே உடன் அதிரடியாக தண்டனைவழங்கி தவறைஉணர்த்தி நல்லகுடிநீர் வழங்க உத்திரவிட்டார்.

2. பிளாட்பாரத்தில் நின்றிருந்த ரயிலில் ஏறிய H ராஜாஜி கழிவரை சரியாக பராமரிக்காததை கண்டு அதிகாரிகளை கண்டித்து சுகாதாரபணியாளர்களை உடன்தூய்மைபடுத்தஉத்தரவிட்டார் இத்தோடு இதனைவிட்டுவிடாமல் தொடர்ந்து சரியாக பராமரிக்க கேட்டுகொண்டார்.

3- பயணிகள்காத்திருப்பு அறைக்கு சென்ற H ராஜாஜி ஆசாரியாஜி குழுவினர் அறைகள் போதியபராமரிப்பின்றியும் பழையபொருட்கள் குவித்து குடோன்போல வைத்திருந்தனர் உடன் அபௌபொருட்களை அகற்ற உத்திரவிட்டார்

4- பயணிகள் ஓய்வறையில் உள்ள அசுத்தமான பொருட்களை அப்புறப்படுத்தி பயண்பாட்டிற்கு அவ்வறைகளை கொண்டுவரபட்டது அவ்வறைகளில் பயணிகள் செல்போன்சார்ஜ் போட்டுகொள்ள வசதிகளை உடனடியாக அமைக்க உத்திரவிட்டார்.

5- ரயில்நிலையத்தில் இரண்டுக்கும்மேற்பட்ட ஸ்கேனசர்மிசின் வேலைசெய்யாததை கண்டு அதிர்ந்த ஆசீர்வாதம்ஆச்சாரிஜி லட்சகணக்கான மதிப்புள்ள ஸ்கேனர்கள் ஏன்வேலைசெய்யவில்லை ஏன்பழுதுபாக்கபடவில்லை ஜீஸ்புழியவைத்துள்ளீர்களா என கண்டித்தார் சரிசெய்தபிறகு குழுவிற்கு அறிக்கைதர உத்திரவிட்டார்.

மேன்மை மிகு H ராஜாஜி தலைமையிலானஆசீர்வாதம்ஜி உள்ளிட்ட குழுவினரின் அதிரடிகளால் முதல்வன் திரைபட பாணியில் அதிகாரிகளுக்கு உடனடி தண்டனைவழங்கி அதிரடித்துவருவது முறையாக பணிசெய்யாத அதிகாரிகளிடையே பயமும் ரயில்வே பயணிகள்மத்தியில் வரவேற்ப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

பாலிமர் டிவியில் மட்டுமே இந்த செய்தியை தெரிவித்தார்கள்.

மற்ற தமிழக தொலைகாட்சி ஊடகங்கள் பத்திரிக்கைகள் இந்த அதிரடி நல்லதொரு நடவடிக்கையை ஒளிபரப்பு செய்யாமல் இருட்டடிப்பு செய்தார்கள்.

Tags:

Leave a Reply