முத்தலாக் மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பும் தீர்மானத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித் துள்ளது. தேர்வுக் குழுவுக்கு அனுப்பக் கோரும் நோட்டீஸ் 24 மணி நேரத்துக்கு முன் தரவேண்டும் என்றும் சிலமணி நேரத்துக்கு முன் நோட்டீஸ் தந்துவிட்டு தீர்மானம் கொண்டு வர முடியாது என அருண் ஜெட்லீ தெரிவித்துள்ளார்.

Leave a Reply