காலியாக உள்ள மூன்று லோக் சபா தொகுதிக்கு நடக்க உள்ள இடைத் தேர்தலில் பா.ஜ. தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

உபி.யில் கோராக்பூர், பூல்பூர், பீகாரில் அராரியா ஆகிய மூன்று லோக் சபா தொகுதிகளுக்கு மார்ச் 11-ம்தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜ. வேட்பாளர்களாக உபேந்திரா சுக்லா, கவுசலேந்திரா சிங், பிரதீப்குமார் ஆகியோர் பெயரை பா.ஜ. மேலிடம் அறிவித்துள்ளது.

Leave a Reply