விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் சுமார் 120 கோடி ரூபாய் பட் ஜெட்டில் தேனாண்டாள் நிறுவனத்தின் 100-ஆவது திரைப் படமாக தயாரிக்கப் பட்டு வெளியானது மெர்சல்.இந்த திரைப்படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவம் உள்ளிட்ட பொய்யான  காட்சி கள் இடம் பெற்றுள்ள தாக பல்வேறு விமர் சனங்கள் வெளியாகின.       

இந்நிலையில், அந்த சர்ச்சைக் குரிய காட்சி களை நீக்க தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் ஒப்புக் கொண்டுள்ளது. இது தொடர்பான கடிதம் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

Leave a Reply