மெர்சல் படத்து க்கு ஆதரவு தெரிவித்து கருத்துக் கூறிய ராகுல் காந்திக்கு எதிராக, தமிழிசை சௌந்தரராஜன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மெர்சல் படத்து க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்ப தாவது, மிஸ்டர் மோடி, திரைப் படம் என்பது தமிழ் கலாச் சாரம் மற்றும் மொழி ஆழத்தின் வெளிப் பாடு. எனவே, மெர்சல் படத்து க்கு எதிர்ப்புத் தெரி விப்பதன் மூலம் தமிழர்க ளின் பெருமையை மதிப் பிழக்கம் செய்ய வேண்டாம் என்று பதிவு செய்துள்ளார்.

இதற்கு உடனடியாக எதிர் வினையாற்றி யுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். மெர்சல் யுத்த த்துக்கு டிவிட்டரி லேயே பதிலடி கொடுத் துள்ளார்.அதாவது, "உங்கள் காங்கிரஸ் ஆட்சி யின் துணையோடு இலங்கை யில் எம் தமிழர் கள் கொத்து கொத்தாக கொல்லப் பட்ட போது எங்கே போனீர்கள் ராகுல்…" என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply