பிரதமர் மோடியின் பிறந்தநாளை மக்கள்சேவை வாரமாக கடைபிடிப்பது என்று பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் 17ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக, செப்-14 முதல் 20 வரையிலான அந்த ஒருவாரத்தை  ‘மக்களுக்கு சேவை செய்யுங்கள்’ என்ற பெயரில் கொண்டாடுவது என்று பாஜக முடிவுசெய்துள்ளது.

ஹிந்தியில் ‘சேவா சம்பத்’ என்று இதற்கு பெயர் சூட்டப் பட்டுள்ளது என்று பாஜக வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Comments are closed.