நிர்மலாதேவி விவகாரம் வெளியே வந்தால் பல பழம்பெருச்சாளிகள் சிக்குவார்கள். இதில் கவர்னரை தொடர்புபடுத்தி பேசுவதன் பின்னணியில் மிகப் பெரிய சதி இருக்கிறது. அரசு இது குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும்.

துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் என்றால் ஒருவிசயத்தை கவர்னர் சொல்லும்போது முழு ஆதாரமும் தெரிந்த பிறகுதான் கூறி இருப்பார். எந்த காலகட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிவிக்கவில்லை. அந்த உண்மைகள் வெளிவந்தால் பலரது அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.
 

யாரையும் பின்னால் இருந்து இயக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இயக்கவேண்டும் என்றால் முன்னாள் இருந்தே இயக்குவோம்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்

Leave a Reply