மணி சங்கர் ஐயர் வீட்டில் நாங்கள் பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி மற்றும் தூதரக அதிகாரிகளுடன் பாகிஸ்தான் – இந்தியா உறவு குறித்துதான் பேசினோம் – மண்ணுமோகன் சிங்

சரி மண்ணு அண்ணே…எங்க மனசுக்கு சில கேள்விகள் வருது மண்ணு அண்ணே…

1. மணி சங்கர் ஐயர் ஏன் பாகிஸ்தான் போனார்?! அவங்க ஏன் இங்க வந்தாங்க?!

2. இந்திய அரசிடம் நீங்க என்ன பேசினீங்கன்னு தகவல் பரிமாற்றம நடந்துச்சா?!

3. அரசிடம் பகிர்ந்து கொள்ள முடியாத அளவில் தனிமனிதர்கள் ரகசியம் வைத்துக் கொள்ள முடியுமா?!

4. மணி சங்கர் ஐயர் அந்த காலத்திலயே சீனாவின் கைக்கூலியாக கருதப்பட்டு பணம் பெற்றவராக சந்தேகப்படும் நபர்னு உங்க உளவுத்துறை நீங்க பிரதமரா இருந்தப்ப சொல்லி இருக்குமே… அவரோட ஒருசந்திப்புக்கு போகலாமா?!

5. அப்படி போயிருந்தா உங்களுக்கும் அங்க நடந்த-பேசப் பட்ட விஷயங்களுக்கும் தொடர்பு இருக்கனுமே?!

6. இந்தநாட்டின் மீது பற்றுள்ள நபரா நீங்கள்?! அது உண்மையென்றால் ஆண்டுக்கு 5 லடசம் கோடிகள் காங்கிரசாரை கொள்ளையடிக்க அனுமதித்து இருப்பீர்களா?!

யோக்கியவேஷம் போடலாம்… ஆனா மக்கள் ஏத்துக்கனும் இல்ல?!

Leave a Reply