இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்று கொண்ட மகிந்த ராஜபட்சவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபட்சவுக்கு டிவிட்டரில் வாழ்த்துதெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இணைந்து பணியாற்றுவதை எதிர் நோக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு நன்றிதெரிவித்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச, இருநாடுகள் மற்றும் பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க கூட்டாக இணைந்து செயல் படுவோம் என்றார்.

 

Comments are closed.