ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக. எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும் சமயங்களில் பாஜக. எம்.பி.க்களை மாநில வாரியாக பிரதமர் மோடி சந்திப்பது வழக்கம். அந்தவகையில் இன்று லோக் கல்யான் மார்க்பகுதியில் உள்ள தமது இல்லத்தில், ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்களை சந்தித்து, பிரதமர் மோடி கலந்துரை யாடினார். சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுதல், வி.ஐ.பி. கலாச்சாரத்தை ஒழித்தல் உள்ளிட்டவை தொடர்பாக இதில் ஆலோசிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply