தலை நகர் டில்லியில் காற்று மாசு குறைந் துள்ளதாக அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப் பதாவது: டில்லியில் கடந்தாண்டை  விட இந்தாண்டு காற்றின் மாசு அளவு குறைந் துள்ளது. இதனால் காற்றின் தரம் நல்ல நிலையில் உள்ளது என  கூறி உள்ளார்.

Leave a Reply