மேகாலயா,திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட சிலமாநிலங்களுக்கான சட்ட சபைதேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அந்த மாநிலங்களுக்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார். நடந்து முடிந்த குஜராத் சட்டசபைக்கான தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

இதனையடுத்து வடமாநிலங்களில் பெரும் பான்மையனவற்றில் பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சிசெய்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேகாலயா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் உட்பட 8 எம்.எல்.ஏக்கள் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply