தனது தலைமையிலான அரசு மிகமுக்கியமான பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா மாறியதோடு கடந்த நிதி ஆண்டில் அதிகபட்சமாக 6,000 கோடி டாலர் முதலீடு வந்துள்ளது

அரசின் செயல் பாடுகளை முற்றிலுமாக இந்த அரசு மாற்றி யமைத்து விரைவாக செயல்பட செய்துள்ளது.அனைத்து திட்டங்களும் உரியகாலத்திற்கு முன்பாகவே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களும் அதன் மக்களும் வளர்ச்சி பெறும் போதுதான் இந்தியாவின் வளர்ச்சி முழுமையடையும். இதை கருத்தில்கொண்டே கிழக்கு மாநில வளர்ச்சிக்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இப்பிராந்திய வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆசியான் நாடுகளுடனான கூட்டு வலுப்படுத்தப் பட்டுள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் தொழில் தொடங்குவதை எளிமையாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை அசாமில் தொடங்கிவைத்து பேசியது:

Tags:

Leave a Reply