தென்மண்டல முதல்வர் மாநாட்டில் தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் கிடைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. தமிழகத்தில் வன்முறையில் ஈடுபடுவது எதிர்க் கட்சியாக இருக்கும் தி.மு.க. தான்.
 

பிரியாணி கடையில், பியூட்டி பார்லரில் வன்முறையில் ஈடுபடுவதுயார் என அனைவருக்கும் தெரியும். பா.ஜனதா வளர்ந்துவரும் கட்சி. பா.ஜனதா பலமில்லாத கட்சி என்றால் எங்களை கண்டு அச்சப்படுவது ஏன்? தி.மு.க., அ.தி.மு.க.வை குறைகூறுகிறதோ இல்லையோ பா.ஜனதாவை விமர்சனம் செய்துவருகிறது.

அரசியல் ரீதியாக நான் வளர்ந்துள்ளேன். நான் வளர வில்லை என துரைமுருகன் நினைத்தால், ஸ்டாலினும் வளரவில்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது கூட்டணியில் இருந்த தி.மு.க. தமிழகத்திற்காக என்ன திட்டத்தை கொண்டு வந்தது.

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

Leave a Reply