வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மோடி அரசு என அறியப்பட்டுள்ளதாக பாஜக., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

இது குறித்து அத்வானி செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

இந்த அரசு கடந்த இரண்டுவருடங்களாக அக்கறையுடன் ஆட்சி செய்துவருகிறது. பொதுத்தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி அரசாங்கம் இடைவிடா முயற்சிசெய்து வருகிறது.

நிச்சயம் இந்த அரசு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிடும் என்று நம்புகிறேன். அதற்கு கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தங்களது முழுஒத்துழைப்பை அளிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply