டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ள முன்னாள் பிரதமா் அடல்பிகாரி வாஜ்பாயை பிரதமர் மோடி நேரில்சென்று நலம் விசாரித்தார்.

1996ம் ஆண்டு முதல் 2004 வரை இந்தியாவின் பிரதமராக பொறுப்புவகித்தவா் அடல் பிகாரி வாஜ்பாய். தற்போது வரை இந்தியாவின் மிகச்சிறந்த பிரதமா் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான வாஜ்பாய் உடல்நலக் குறைவு மற்றும் வயதுமுதிா்ச்சி காரணமாக தொடா்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறாா்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாஜ்பாயை பிரதமர் மோடி நேரில்சென்று நலம் வாசித்துள்ளார்.

Leave a Reply