வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

மக்களவைதேர்தல் தொடங்குவதற்கு இன்னும் சிலவாரங்களே எஞ்சியுள்ளதால், தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில், பிரதமர் நரேந்திரமோடி தனது தொகுதியான வாரணாசியிலேயே மீண்டும் போட்டியிட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

வாரணாசி, உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி தனக்கு எதிராகப்போட்டியிட்ட ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை 3 லட்சம் வாக்குகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply