இந்துக்களின் கடவுளான விநாயகர் பிறந்த நாளை, விநாயகர் சதுர்த்தி என்றபெயரில் இந்தியா முழுவதும்  கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. இவ்விழாவை, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தனதுவாழ்த்தை அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply