சர்வதேச பொருளாதார சூழலால்,சர்வதேசளவில் பொருளாதார வளர்ச்சியில் அசுரவேகம் கண்டு வரும் இந்திய பட்ஜெட்டை உலகமே உற்றுநோக்கி உள்ளது.  இதனால், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் . 

அரசையும், அரசின் கொள்கை களையும் விமர்சிப்பது ஜனநாயகம் என்பதால், இதை நான் வரவேற்கிறேன். பட்ஜெட் கூட்டத் தொடரில் எந்த விஷயங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது ,உறுப்பினர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் காலக் கூட்டத் தொடரின் முதல் நாள் என்பதால், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் நரேந்திர மோடி. அப்போது அவர் பேசியது.

Leave a Reply