சென்னை நேருபார்க் ஹவுசிங் போர்டு பகுதி மக்களுக்கு, பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன், மத்திய அரசிடம் இருந்து விவசாயிகளுக்கு ஒருலட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகம்முழுவதும் விவசாயச் சங்கங்களை சேர்ந்தவர்களுடன், அவர்களது பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Comments are closed.