வேலூர் லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப் பட்டன. திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 8,141ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இறுதிச் சுற்றில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4, 85,340 ஓட்டுகளும், அதிமுக வை சேர்ந்த ஏ.சி.சண்முகம் 4, 77,199 ஓட்டுகளும் , நாம் தமிழர் கட்சியை சேர்ந்தசேர்ந்த வேட்பாளருக்கு 26,995 ஓட்டுக்கள் கிடைத்தது. வேலுார் லோக்சபா தேர்தலில், அதிமுக., கூட்டணி சார்பில், புதிய நீதிக்கட்சி தலைவர், சண்முகம், தி.மு.க., சார்பில் கதிர் ஆனந்த் உள்ளிட்ட, 28 பேர் போட்டியிட்டனர்

Comments are closed.