தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஜனவரி 21 வரை திறக்க தடைவிதித்து உயர் நீதிமன்றம் மதுரைகிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தேசியபசுமை தீர்ப்பாயத்தில் சாதகமான உத்தரவைப் பெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில் மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்பிரிவு மாநாட்டில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நியாயமானமுறையில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply