பிரதமர் நரேந்திர மோடி, இன்று சுமார் 1 கோடி பாஜக தொண்டர்களுடன் வீடியோமூலம் உரையாற்றுகிறார். 15,000 இடங்களில் இருக்கும் தொண்டர்களிடம் ஒரேநேரத்தில் மோடி உரையாற்ற உள்ளார். இது குறித்து பாஜக தரப்பு, ‘இதுதான் உலகின் மிகப்பெரிய வீடியோ கான்ஃபெரன்ஸாக இருக்கும்’ என்றுள்ளது

Leave a Reply