உபி,. பாஜக  மாநிலத் தலைவரை தேர்ந்தெடுப்பதர்க்கான  தேர்தல் டிசம்பர்  1ம் தேதி நடைபெறுகிறது உபி,.மாநில பாரதிய ஜனதாவுக்கு மாநிலத் தலைவரை தேர்ந்தெடுப்பதர்க்கான தேர்தல் வரும் டிசம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது .

தேர்தலில் போட்டியிடுபவர்கள் சனிக்கிழமை தங்களது மனுக்களை

அளிப்பர் எனவும் , வாக்கெடுப்பு தேவைப்பட்டால் ஞாயிறு அன்று பாரதிய ஜனதா தேர்தல் அதிகாரி கப்தான்சிங் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் என பாஜக செய்தித்தொடர்பாளர் விஜய்பாதூர் பதக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply