நரேந்திர மோடியின் பீகார் பேரணிக்கு 10 ரயில்களை வாடகைக்கு அமர்த்தப்போவதாக கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்தமாதம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்தபேரணிக்கு பல பேரூந்துகள் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. தற்போது 10 ரயில்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து பாட்னாவுக்கு இயக்கப்பட உள்ளதாக பாஜக.,வின் “மூத்த தலைவர் நந்தகிஷோர் யாதவ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply