காங்கிரஸ்கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 இடங்களில்கூட வெற்றிபெறாது என்று பாஜக மூத்த தலைவர் எல்கே. அத்வானி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியது: மோசமான நிர்வாகத்தால், காங்கிரஸ்கட்சி நாடு முழுவதும தனது செல்வாக்கை இழந்து விட்டது. இதன்காரணமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில், அக்கட்சி 100 இடங்கள்கூட வெற்றி பெறாது. ஒருகட்டத்தில் அக்கட்சி மூன்றாவது அணியுடன் இணைய வேண்டிய சூழல் உருவாகும் என்றார்.

Leave a Reply