இஸ்ரோவின் 100வது விண்வெளிதிட்டம் வெற்றி இஸ்ரோவின் 100வது விண்வெளிதிட்டம் வெற்றிகரமாக இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஒருவரை யொருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பிரதமர் மன்மோகன்சிங் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

 

Leave a Reply