டில்லி ஐகோர்ட் அருகே நேற்று காலை 10: 14 மணிக்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 11 பேர் வரை பலியானதாகவும் 66 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரியவருகிறது .

சம்பவ இடத்திற்க்கு ஆம்புலன்ஸ்கள் விரைந்து_வந்து காயம் அடைந்தவர்களை சப்தர்ஜங், ராம்மனோகர் லோகியா போன்ற பல்வேறு

மருத்துவமனைகளுக்கு கொண்டுசென்றனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் விரைந்தன.

குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து டில்லி ஐகோர்ட் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடபட்டுள்ளது. டில்லி முழுவதையும் போலீசார் தீவிரபாதுகாப்பு வளையத்தில் கொண்டுவந்துள்ளனர்.

{qtube vid:=oWC73BhTux8}

Tags:

Leave a Reply