செப்டம்பர் -11-ம் தேதியிலிருந்து ’விவேகானந்தா யுவ விகாஸ் ’ யாத்திரையை  தொடங்கும் நரேந்திர மோடி வரும் 11-ம் தேதியிலிருந்து குஜராத் முழுவதும் யாத்திரை மேற்கொள்ளப் போவதாக முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் குஜராத் (2013) சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு

அச்சாரமாக , மாநிலம்மெங்கும் யாத்திரையை வரும் செப்டம்பர் 11ம் தேதி மோடி தொடங்க உள்ளார். வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோவில் உரையாற்றிய நாள் 11-ம் தேதி என்பதால்_அன்று ‘விவேகானந்தா யுவ விகாஸ் ‘ யாத்திரை எனும் பெயரி்ல்

இந்தயாத்திரையை வட குஜராத்தில் இருக்கும் பிச்சராஜ்ஜி கோவிலில் இருந்து தொடங்குகிறார் . இதில் பாரதிய ஜனதா மூதத் தலைவர் ராஜ்நாத் சிங், அருண்ஜேட்லி போன்றோர் கலந்து கொள்கின்றனர். இந்த யாத்திரை குஜராத்தின் ஒவ்வொரு கிராம் மற்றும் தாலுக்காக்களையும் சென்றடைகிறது.

Leave a Reply