ஈராக்கில்   தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 113 பேர் வரை பலி ஈராக்கில் பாக்தாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 29 இடங்களில்_நேற்று தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 113 பேர் வரை பலியாகினர் . 250 பேர் காயமடைந்தனர்.

ஒரேநாளில் மிகப்பெரிய உயிரிழப்பை ஈராக் சந்தித்துள்ளது . ரமலான் தொடங்கியிருக்கும் நிலையில் மேலும் தாக்குதல்களை மேற்கொள்ள தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக ரகசியதகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து பாக்தாத் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply