புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதி இடைதேர்தல் ஜூன் 12ம் தேதி நடைபெறும் என இந்தியதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்டின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முத்துக்குமரன், ஏப்ரல் 1ம் தேதி எதிர்பாராமல்

ஏற்ப்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.இதை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

Leave a Reply