பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து வந்த போஜாஏர்லைன்ஸ் விமானம், மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம்செய்த 127 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் விபத்து நடந்தபகுதியில் மீட்பு பணிகள் தீவிரபடுத்த பட்டுள்ளன . விபத்தை தொடர்ந்து , இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளும் உஷார்படுத்தபட்டுள்ளன.

Tags:

Leave a Reply