ஜார்கண்ட்டில் நச்சலைட்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 13போலீசார் உயிரிழந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு நகச்லைட்டுகள் இந்த வெறிதாக்குதலை நடத்தியுள்ளனர் . உயிரிழந்த போலீசாரை மீட்கும்பணி முடுக்கி விடபட்டுள்ளது.

பண்டாரியா போலீஸ் எல்கைகுள் கண்ணி வெடி செயல்

இழக்கசெய்யும் வாகனத்தில் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. முழுவிவரம் இன்னும் வர வில்லை. பலர் சிக்கியிருக்க கூடும் என்று அஞ்சபடுகிறது

Tags:

Leave a Reply