பாகிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி 130 பேர்வரை இறந்திருகலாம் என்று அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தான் தொலைக்காட்சியில் இந் செய்தி முதன் முதலாக

வெளியானது. சர்ச்சைக்குரிய சியாச்சின் ராணுவ மையத்தின் 6ம் பிளாக்கில் வீரர்கள்_முகாம் அமைத்து பாதுகாப்பில் பணியில் ஈடுபட்டிருந்தனர் . இன்று காலை இங்கு பனி சரிவு ஏற்பட்டதாகவும் இதில் 130 பேர்வரை சிக்கி தவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன . இவர்களை மீட்கக்க மீட்பு படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது .

Leave a Reply