பாஜக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்பட்டியல், வரும் 14-ஆம்தேதி வெளியிடப்படும் என்று, பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கிய கட்சிகள், ஒரேதொகுதியை கேட்டு வலியுறுத்துவதால் தான் தொகுதிபங்கீட்டில் தாமதம் நீடிக்கிறது என்றும், எனினும், அந்தசிக்கல் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply