பரமக்குடியில் உருவான கலவரத்தை தொடர்ந்து 144 தடை உத்தரவு தொடர்ந்து_அமலில் இருப்பதாக , ராமநாதபுரம் மாவட்ட_ஆட்சியர் தெரிவித்துள்ளார் .

பதட்டம் உள்ள பகுதிகளில் 144தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கிறது . ஒரு சில இடங்களில் கல்வீச்சு_சம்பவங்கள் நடைபெற்றன . இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளன. வழக்கம்போல் பள்ளிகள் செயல்பட உத்தரவிடபட்டுள்ளது என்றார் .

Tags:

Leave a Reply