மகாராஷ்டிராவில் நக்ஸலைட்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 15 மத்திய ரிசர்வ் போலீஸ்படை வீரர்கள் பலியாகினர் .

சி.ஆர்.பி.எஃ.பின் 192வது பட்டாலியனை_சேர்ந்த வீரர்கள் பஷுடோலா அருகே சென்று கொண்டிருந்த போது தனோரா

காவல் நிலையத்தின் கீழ் இருக்கும் ஒருபகுதியில் இந்தசம்பவம் நடந்தது.சாலை திறப்புவிழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு பஷுடோலாவிலிருந்து கட்டாவுக்கு சென்று கொண்டிருந்த போது மாவோயிஸ்டுகள் கண்ணி வெடியை வெடிக்க செய்தனர். இதில் 15 படை வீரர்கள் உயிரிழந்தனர்.

Leave a Reply