விதி முறைகளை பின்பற்றாமல் மீறி செயல்பட்ட நிறுவனங்களின், 155 சுரங்க_குத்தகை உரிமங்கள், ரத்துசெய்யப்பட்டுள்ளன’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து ராஜ்யசபாவில், சுரங்கத்துறை அமைச்சர் தீன்ஷா படேல்

தெரிவித்ததாவது : சுரங்கத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு சில நிறுவனங்கள், விதிமுறை களை மீறி செயல்பட்டதாக புகார் வந்ததை தொடர்ந்து 454 சுரங்கங்களில், அதிரடி சோதனை நடத்தப்பட்டது .இதில், சிலநிறுவனங்கள், விதிமுறைகளை மீறி செயல் பட்டது தெரிய வருகிறது . இதைதொடர்ந்து , அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட , 155 சுரங்க குத்தகை உரிமங்கள், ரத்து செய்யப்பட்டன என அவர் தெரிவித்தார்

Tags:

Leave a Reply