இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில்15.5லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளது என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்தியா போரன்சிக்_என்ற நிறுவனம், இந்தியாவில் நடந்த ஊழல்_அளவு குறித்த ஆய்வினை மேற்கொண்டது . மொத்த உள்நாட்டு

உற்பத்தியினை அடிப்படையாக கொண்டு மதிப்பிடபட்ட ஆய்வில், கடந்த பத்தாண்டுகளில் மட்டும்| இந்தியாவில் , 15.5 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply