நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் 16 பெண்கள் போட்டியிடுகின்றனர்.

மொத்தம் 19பேர் மனுதாக்கல் செய்துள்ள நிலையில், இரண்டு சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டன.

இந்தியயூனியன் முஸ்லிம்லீக் வேட்பாளர் காதர்பீவியின் ஓட்டு தென்காசி தொகுதியில் இருப்பதால் அவர் மனுமீதான பரிசீலனை நாளை வரை ஒத்திவைக்கபட்டுள்ளது. தற்போது வரை அதிகாரப்பூர்வமாக 16பேர் களத்தில் இருக்கின்றனர் .

Tags:

Leave a Reply