ஹைதராபாத் குண்டுவெடிப்பு 16 பேர் வரை பலி  ஆந்திர மாநில ஹைதராபாத்தில் தில்சுக்நகர் பகுதியில் அடுத்தடுத்து தொடர்ந்து நடந்த குண்டுவெடிப்புகளில் 16 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு ஹைதராபாத்தில் மக்கள்நடமாட்டம் மிகுந்த தில்சுக் நகரில் குண்டுவெடிப்பு நடந்தது. மொத்தம் 3 இடங்களில் குண்டுகள் வெடி்ததது. ஆனந்த் டிபன்சென்டர், கொனார்க் மற்றும் வெங்கடாத்ரி தியேட்டர்களுக்கு அருகே குண்டுகள்வெடித்தன என தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply