கனிமொழியின் ஜாமீன்மனு மீதான விசாரணை அக்.17ம்தேதிக்கு ஒத்திவைக்கபட்டது. சனிக்கிழமை கனிமொழியின் ஜாமீன்மனு மீதான விசாரணை நடை பெறும் என அறிவிக்கபட்டிருந்தது.

இந்தநிலையில், சிபிஐ மற்றும் கனிமொழியின் வழக்குரைஞர்கள் இரு

வருமே வேறுஒரு தேதிக்கு இந்த விசாரணை நடத்தபடவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

உச்சநீதிமன்ற வரையறைப்படி, குற்றசாட்டுகள் முழுவதும் பதிவுசெய்யப்படாத வரை, இந்தவழக்கில் ஜாமீன்வழங்க இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தமனுவை விசாரித்த நீதிபதி அக்.15ம்தேதி இவர்கள் மீதான குற்றசாட்டுகளை சிபிஐ பதிவுசெய்ய வேண்டும். அதன்பிறகு , அக்.17ம்தேதி கனிமொழி, மற்றும் கலைஞர்_டிவி நிர்வாகஇயக்குனர் சரத்குமார் ஜாமீன் மனுக்கள்மீது விசாரணை நடை பெறும் என தெரிவித்தார் .

{qtube vid:=SJfyL56tLk8}

Tags:

Leave a Reply