பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி, பிரசாரத்திற்காக, வரும், 18ம்தேதி காரைக்குடி வருகிறார். பாஜக., பிரதமர் வேட்பாளர் மோடி, வரும், 17ல் ராமநாதபுரத்தில் பிரசாரம்செய்ய உள்ளார். 18ல், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, காரைக்குடி மகர் நோன்பு பொட்டலில், பாஜக வேட்பாளர் , எச்.ராஜாவை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். மதியம், 3:00 மணிக்கு துவங்கும்பிரசாரம், மாலை, 5:30 மணிக்கு முடிகிறது. இதே போல, 19ம் தேதி திருமயத்தில் வெங்கையாநாயுடு பிரசாரம் செய்கிறார்.

 

Tags:

Leave a Reply